El-Shaddai
Ps Gersson Edinbaro
Original Scale :
Fm
Tempo :
134
Transposed Scale: Fm
Fm
என் பெலனாக கிறிஸ்து
Fm
இருப்பதினால்
Fm C
எந்த பயமும் எனக்கில்லையே
C
என் வலப்பக்கத்தில்
C
அவர் துணை நிற்பதால்
Bbm
நான் ஜெயம் பெற்று
C Fm
எழும்பிடுவேன்
Fm Bbm
எல்ஷடாய் என் தெய்வமே
Eb Ab
எல்ரோயீ என் தகப்பனே
C# Bbm C
யெகோவா என் ராஜனே
Fm
யெகோவா நிசியாய்
C
எழுந்தருளி
Bbm
சத்துருவை துரத்தி
C Fm
வெற்றி தந்தீரே
F Bbm
என் கண்ணீரின் பள்ளத்தாக்கில்
Eb Ab
கொண்டாட்டம் உண்டாக்கினீர்
எரிகின்ற சூளைக்குள் எறியப்பட்டும்
எரியாமல், புகையாமல் காப்பாற்றினீர்
கர்த்தரே தெய்வமென்று
கைத்தட்டி கொண்டாடுவேன்
Fm
எல்ஷடாய் எல்ரோயீ
Fm
யெகோவா என் தெய்வமே